சிங்கப்பூர் தமிழர் இயக்கம்
“அண்ணா இல்லம்”
செய்திகள் :
  • ENGLISH VERSION
  • சிங்கப்பூர் தமிழர் இயக்கத்தின், 2017 ஆண்டுக்கான திட்டங்கள்

    எண் திட்டங்கள் தேதி /மாதம்(தோராயமாக)
    1.0 பொங்கல் விழா / சன் லவ் ஹோம்ஸ் சென்று மதிய உணவு வழங்குதல் 29 ஜனவரி 2017, ஞாயிறு
    2.0அண்ணா 48வது நினைவு தினம் 03 பிப்ரவரி 2017, வெள்ளிக்கிழமை
    3.0 தமிழ்மொழி விழா 2017 23 ஏப்ரல் 2017, ஞாயிறு
    4.0ஆண்டுப் பொதுக்கூட்டம் 14 மே 2017, ஞாயிறு
    5.0பௌலிங் 23 ஜூலை 2017
    6.0 52வது நாட்டு நாள் விழா 03 செப்டம்பர் 2017, ஞாயிறு
    7.0தமிழ் கட்டுரை / பேச்சுப்போட்டி 10 செப்டம்பர் 2017, ஞாயிறு
    8.0109வது அண்ணா பிறந்த நாள் விழா 15 செப்டம்பர் 2017, வெள்ளிக்கிழமை
    17 செப்டம்பர் 2016, சனிக்கிழமை
    9.0 நாராயண மிஷன் சென்று மதிய உணவு வழங்குதல் 17 செப்டம்பர் 2017, ஞாயிறு
    10.0இரத்ததானம் 24 செப்டம்பர் 2017, ஞாயிறு
    11.0முன்னாள் ஆலோசகர் திரு ரெ வேலாயுதம் அவர்கள் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் 12 அக்டோபர் 2017, வியாழக்கிழமை
    15 அக்டோபர் 2017, சனிக்கிழமை
    12.0சிண்டா நன்கொடை 26 அக்டோபர் 2017,வியாழக்கிழமை
    13.0புக்கெட் சுற்றுலா 25-26 நவம்பர் 2017, சனி, ஞாயிறு
    14.0புத்தாண்டு ஈவ் 31 டிசம்பர் 2017, ஞாயிறு

    காப்புரிமை : சிங்கப்பூர் தமிழர் இயக்கம் @ 2013          எங்களுடன் இணைந்து இருக்க: webmail    facebook