சிங்கப்பூர் தமிழர் இயக்கம்

“அண்ணா இல்லம்”
 35A நோரிஸ் சாலை, சிங்கப்பூர் -208277   தொலைபேசி:62938541 தொலைப்பிரதி:62910595 இணையத்தளம்:www.thamizhareyakkam.org

சிங்கப்பூர் தமிழர் இயக்கத்தின் 2020 ஆண்டுக்கான திட்டங்கள்

எண் திட்டங்கள் தேதி /மாதம்(தோராயமாக)
1.0 பொங்கல் விழா 02 பிப்ரவரி 2020, ஞாயிறு
2.0அண்ணா 51 வது நினைவு தினம் 03 பிப்ரவரி 2020, திங்கள்
3.0 தமிழ்மொழி விழா 2020 10 ஏப்ரல் 2020, வெள்ளி
4.0ஆண்டுப் பொதுக்கூட்டம் 10 மே 2020, ஞாயிறு
5.0குடும்பத்தின விழா 28 ஜூன் 2020, ஞாயிறு
6.0வாசிப்பு தினம் 11 ஜூலை 2020, ஞாயிறு
7.0இரத்த தானம் 26 ஜூலை 2020, ஞாயிறு
8.0 55 வது நாட்டு நாள் விழா 29 ஆகஸ்ட் 2020, சனி
9.0112 வது அண்ணா பிறந்த நாள் விழா 15 செப்டம்பர் 2020, செவ்வாய்
10.0 நாராயண மிஷன் சென்று மதிய உணவு வழங்குதல் 20 செப்டம்பர் 2020, ஞாயிறு
11.0முன்னாள் ஆலோசகர் திரு ரெ வேலாயுதம் அவர்கள் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் 12 அக்டோபர் 2020, திங்கள்
12.0சிண்டா நன்கொடை 22 அக்டோபர் 2020, வியாழன்
13.0இன்ப சுற்றுலா பிறகு தெரிவிக்கப்படும்
14.0புத்தாண்டு ஈவ் 31 டிசம்பர் 2020, வியாழன்

Copyright @ Singapore Thamizhar Eyakkam @ 2013           |   Contact Us