SINGAPORE THAMIZHAR EYAKKAM
(SINGAPORE TAMILS’ MOVEMENT)
“ANNA ILLAM”
35A Norris Road, Singapore - 208277 Tel:62938541 Fax:62910595 Website:www.thamizhareyakkam.org
About Us
Aims & Objectives
Kolkai Muzhakkam
Activities
Events
Father Of STM
G-C Members
தமிழ் மொழி விழா 2024 போட்டிகள்
Back to Event List
போட்டியின் பெயர் :Pongal Vizha
போட்டி விவரங்கள்
அனைவருக்கும் வணக்கம் . சிங்கப்பூர் தமிழர் இயக்கத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது . சுமார் 100 பேர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர் . முதலில் பொங்கல் வைத்து நிகழ்ச்சி தொடங்கப்பட்டது . பிறகு மேடை நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கியது அதன் பிறகு தமிழர் இயக்கத்தின் பொதுச்செயலாளர் திரு நாராயணசாமி அவர்கள் வரவேற்புரை நல்கினார் . பின்னர் "மாணவர்களை நல்வழிப்படுத்த பெரிதும் உதவுவது கனிவே / கண்டிப்பே " என்ற தலைப்பில் மாணவ மாணவிகள் பங்கேற்ற பட்டிமன்றம் மிகச்சிறப்பாக நடைபெற்றது . அதனைத் தொடர்ந்து ஆடல் பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது . விழாவிற்கு வந்திருந்த அனைவரும் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் விழாவினை ரசித்தனர் . அதன் பிறகு இளையோர்கள் , பெண்கள் மற்றும் ஆண்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது . அதன் பிறகு நடைபெற்ற அதிஷ்ட குலுக்கலில் வெற்றி பெற்ற 10 பேருக்கும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் சிங்கப்பூர் தமிழர் இயக்கத்தின் தலைவர் திரு ரெ . செல்வராஜூ அவர்கள் பரிசளித்து வாழ்த்தினார்
vivek
:
Nice.
Copyright @ Singapore Thamizhar Eyakkam @ 2013 |
Contact Us