SINGAPORE THAMIZHAR EYAKKAM

(SINGAPORE TAMILS’ MOVEMENT)

“ANNA ILLAM”
 35A Norris Road, Singapore - 208277   Tel:62938541 Fax:62910595 Website:www.thamizhareyakkam.org


தமிழ் மொழி விழா 2024 போட்டிகள்
       Back to Event List                                             
 
போட்டியின் பெயர் :தொடக்க நிலை 1 - கதை சொல்லுதல் போட்டி


போட்டி விவரங்கள்

1) போட்டி நாள்: 17 மார்ச் 2024 மதியம் 2 மணி முதல் 5 மணி வரை .

2)இடம்: உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையம், 2, பீட்டி சாலை, சிங்கப்பூர் 209954.

3) போட்டி நாளன்று போட்டியாளர்கள் பள்ளி சீருடையில் பங்கேற்க வேண்டும்.

4) திருக்குறள் அல்லது ஆத்திச்சூடியில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து, அதன் கருத்துக்களை உள்வாங்கி, தேர்ந்தெடுத்த திருக்குறள் அல்லது ஆத்திச்சூடி (ஒரு குறள் அல்லது ஆத்திச்சூடி மட்டும்) கூறி அதற்கேற்ற கதையை மேடையில் ஒப்பனை பொருட்கள் மற்றும் இசைக்கருவிகள் இல்லாமல் படைக்க வேண்டும்.

5) போட்டி கால அளவு: அதிகபட்சம் 3 நிமிடங்கள்.

6)போட்டி முடிவுகள் 25 மார்ச் 2024 அன்று சிங்கப்பூர் தமிழர் இயக்க இணையத்தளத்திலும், முகப்பக்கத்திலும் அறிவிக்கப்படும்.


 
   
     
 
       
 
 
   
 
 


Copyright @ Singapore Thamizhar Eyakkam @ 2013           |   Contact Us