SINGAPORE THAMIZHAR EYAKKAM

(SINGAPORE TAMILS’ MOVEMENT)

“ANNA ILLAM”
 35A Norris Road, Singapore - 208277   Tel:62938541 Fax:62910595 Website:www.thamizhareyakkam.org


தமிழ் மொழி விழா 2024 போட்டிகள்
       Back to Event List                                             
 
போட்டியின் பெயர் :தொடக்க நிலை 2 - பாரதியார் / பாரதிதாசன் கவிதைகள்


போட்டி விவரங்கள்

1) போட்டி நாள்: போட்டி நாள்: 17 மார்ச் 2024 காலை 9 மணி முதல் 12 மணி வரை.

2)இடம்: உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையம், 2, பீட்டி சாலை, சிங்கப்பூர் 209954.

3) போட்டி நாளன்று போட்டியாளர்கள் பள்ளி சீருடையில் பங்கேற்க வேண்டும்.

4) மாணவ, மாணவிகள் பாரதியார் அல்லது பாரதிதாசன் கவிதைகளில் ஏதேனும் ஒன்றினை தேர்வு செய்து அந்த கவிதைக்கான கருப்பொருளை சுருக்கமாக கூறிவிட்டு பிறகு கவிதையை பாடலாகவோ அல்லது கவிதையாகவோ மேடையில் ஒப்பனை பொருட்கள் மற்றும் இசைக்கருவிகள் இல்லாமல் படைக்க வேண்டும்.

5) போட்டி கால அளவு: அதிகபட்சம் 4 நிமிடங்கள்.

6)போட்டி முடிவுகள் 25 மார்ச் 2024 அன்று சிங்கப்பூர் தமிழர் இயக்க இணையத்தளத்திலும், முகப்பக்கத்திலும் அறிவிக்கப்படும்.


 
   
     
 
       
 
: test
 
   
 
 


Copyright @ Singapore Thamizhar Eyakkam @ 2013           |   Contact Us