SINGAPORE THAMIZHAR EYAKKAM
(SINGAPORE TAMILS’ MOVEMENT)
“ANNA ILLAM”
35A Norris Road, Singapore - 208277 Tel:62938541 Fax:62910595 Website:www.thamizhareyakkam.org
About Us
Aims & Objectives
Kolkai Muzhakkam
Activities
Events
Father Of STM
G-C Members
தமிழ் மொழி விழா 2024 போட்டிகள்
Back to Event List
போட்டியின் பெயர் :தொடக்க நிலை 3 - தமிழில் வாசித்தல் போட்டி
போட்டி விவரங்கள்
1) போட்டி நாள்: போட்டி நாள்: 09 மார்ச் 2024 காலை 9 மணி முதல் 12 மணி வரை.
2)இடம்: சிங்கப்பூர் தமிழர் இயக்கம், 35A நோரிஸ் சாலை, சிங்கப்பூர் -208277.
3) போட்டி நாளன்று போட்டியாளர்கள் பள்ளி சீருடையில் பங்கேற்க வேண்டும்.
4) போட்டியாளர்களுக்கு போட்டி நடைபெறும் நாளன்று எளிமையான சிறிய வாசிப்பு பகுதி ஒன்று கொடுக்கப்படும். போட்டியாளர்களுக்கு போட்டி நடைபெறுவதற்கு முன் படித்துப்பார்க்க சில நிமிடங்கள் கால அவகாசம் கொடுக்கப்படும் . உச்சரிப்பு ,தெளிவு , குரல் ஏற்ற இறக்கம் , சரளம் முதலியவை கருத்தில் கொள்ளப்படும் .
5) போட்டி கால அளவு: அதிகபட்சம் 3 நிமிடங்கள்.
6)போட்டி முடிவுகள் 25 மார்ச் 2024 அன்று சிங்கப்பூர் தமிழர் இயக்க இணையத்தளத்திலும், முகப்பக்கத்திலும் அறிவிக்கப்படும்.
Copyright @ Singapore Thamizhar Eyakkam @ 2013 |
Contact Us