SINGAPORE THAMIZHAR EYAKKAM

(SINGAPORE TAMILS’ MOVEMENT)

“ANNA ILLAM”
 35A Norris Road, Singapore - 208277   Tel:62938541 Fax:62910595 Website:www.thamizhareyakkam.org


தமிழ் மொழி விழா 2024 போட்டிகள்
       Back to Event List                                             
 
போட்டியின் பெயர் :தொடக்க நிலை 4 - பேச்சுப்போட்டி


போட்டி விவரங்கள்

தலைப்பு :

போட்டியாளர்கள் கீழ்கண்ட கவிஞர்கள் / தமிழறிஞர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவர்களைப்பற்றியும் அவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டினைப் பற்றியும் விவரிக்க வேண்டும் .

திருவள்ளுவர்
சுப்பிரமணிய பாரதியார்
கம்பர்
ஒளவையார்
பாரதிதாசன்
தமிழவேள் கோ. சாரங்கபாணி

1) போட்டி நாள்: போட்டி நாள்: 17 மார்ச் 2024 காலை 9 மணி முதல் 12 மணி வரை.

2) இடம்: உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையம், 2, பீட்டி சாலை, சிங்கப்பூர் 209954

3) போட்டி நாளன்று போட்டியாளர்கள் பள்ளி சீருடையில் பங்கேற்க வேண்டும்.

4)போட்டியாளர்கள் ஒப்பனை பொருட்களோ, ஒப்பனை உடையோ பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.

5) போட்டி கால அளவு: அதிகபட்சம் 5 நிமிடங்கள்.

6)போட்டி முடிவுகள் 25 மார்ச் 2024 அன்று சிங்கப்பூர் தமிழர் இயக்க இணையத்தளத்திலும், முகப்பக்கத்திலும் அறிவிக்கப்படும்.


 
   
     
 
       
 
 
   
 
 


Copyright @ Singapore Thamizhar Eyakkam @ 2013           |   Contact Us