SINGAPORE THAMIZHAR EYAKKAM

(SINGAPORE TAMILS’ MOVEMENT)

“ANNA ILLAM”
 35A Norris Road, Singapore - 208277   Tel:62938541 Fax:62910595 Website:www.thamizhareyakkam.org


தமிழ் மொழி விழா 2025 போட்டிகள்
       Back to Event List                                             
 
போட்டியின் பெயர் :தொடக்க நிலை 2 - திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி


போட்டி விவரங்கள்

1) போட்டி நாள்: 15 மார்ச் 2025 காலை 09:00 மணி

2)இடம்: சிங்கப்பூர் தமிழர் இயக்கம், 35A நோரிஸ் சாலை, சிங்கப்பூர் -208277.

3) போட்டி நாளன்று போட்டியாளர்கள் பள்ளி சீருடையில் பங்கேற்க வேண்டும்.

4) போட்டியாளர்கள் கொடுக்கப்பட்ட அதிகாரங்களில் உள்ள திருக்குறள்களை நன்றாக மனனம் செய்து போட்டி நாளன்று மேடையில் ஒப்பனை பொருட்கள் மற்றும் இசைக்கருவிகள் இல்லாமல் படைக்க வேண்டும்.

5) அதிகாரங்கள்: ஒழுக்கம் உடைமை, இனியவை கூறல்

6) போட்டி கால அளவு: அதிகபட்சம் 2 நிமிடங்கள்.


 
   
     
 
       
 
 
   
 
 


Copyright @ Singapore Thamizhar Eyakkam @ 2013           |   Contact Us