SINGAPORE THAMIZHAR EYAKKAM

(SINGAPORE TAMILS’ MOVEMENT)

“ANNA ILLAM”
 35A Norris Road, Singapore - 208277   Tel:62938541 Fax:62910595 Website:www.thamizhareyakkam.org


தமிழ் மொழி விழா 2025 போட்டிகள்
       Back to Event List                                             
 
போட்டியின் பெயர் :தொடக்க நிலை 4 – கலந்துரையாடல் போட்டி


போட்டி விவரங்கள்

1)போட்டி நாள்: 22 மார்ச் 2025 மதியம் 01:30 மணி .

2)இடம்: சிங்கப்பூர் தமிழர் இயக்கம், 35A நோரிஸ் சாலை, சிங்கப்பூர் -208277.

3) போட்டி நாளன்று போட்டியாளர்கள் பள்ளி சீருடையில் பங்கேற்க வேண்டும்.

4) ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் இரண்டு போட்டியாளர்கள் ஒரு குழுவாக இணைந்து கொடுக்கப்பட்ட தலைப்பில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து மேடையில் ஒப்பனை பொருட்கள் மற்றும் இசைக்கருவிகள் இல்லாமல் கலந்துரையாட வேண்டும். .

5) தலைப்பு: 1) ஊக்கமது கைவிடேல் 2) நேர்பட ஒழுகு.

6)போட்டி கால அளவு: அதிகபட்சம் 5 நிமிடங்கள்.


 
   
     
 
       
 
 
   
 
 


Copyright @ Singapore Thamizhar Eyakkam @ 2013           |   Contact Us