SINGAPORE THAMIZHAR EYAKKAM

(SINGAPORE TAMILS’ MOVEMENT)

“ANNA ILLAM”
 35A Norris Road, Singapore - 208277   Tel:62938541 Fax:62910595 Website:www.thamizhareyakkam.org


தமிழ் மொழி விழா 2025 போட்டிகள்
       Back to Event List                                             
 
போட்டியின் பெயர் :தொடக்க நிலை 6 - கட்டுரைப்போட்டி


போட்டி விவரங்கள்

1) போட்டி நாள்: 22 மார்ச் 2025 காலை 09.00 மணி .

2)இடம்: சிங்கப்பூர் தமிழர் இயக்கம், 35A நோரிஸ் சாலை, சிங்கப்பூர் -208277.

3) போட்டி நாளன்று போட்டியாளர்கள் பள்ளி சீருடையில் பங்கேற்க வேண்டும்.

4) போட்டியாளர்களுக்கு போட்டி நாளன்று ஓரிரு தலைப்புக்கள் அல்லது படங்கள் கொடுக்கப்படும். அதில் ஏதும் ஒன்றைத் தேர்தெடுத்து கட்டுரையாக எழுத வேண்டும்.

5)போட்டி கால அளவு: அதிகபட்சம் 50 நிமிடங்கள்.


 
   
     
 
       
 
 
   
 
 


Copyright @ Singapore Thamizhar Eyakkam @ 2013           |   Contact Us