SINGAPORE THAMIZHAR EYAKKAM
(SINGAPORE TAMILS’ MOVEMENT)
“ANNA ILLAM”
35A Norris Road, Singapore - 208277 Tel:62938541 Fax:62910595 Website:www.thamizhareyakkam.org
About Us
Aims & Objectives
Kolkai Muzhakkam
Activities
Events
Father Of STM
G-C Members
தமிழ் மொழி விழா 2025 போட்டிகள்
Back to Event List
போட்டியின் பெயர் :National Day Event 2025
போட்டி விவரங்கள்
அனைவருக்கும் வணக்கம் , சிங்கப்பூரின் 60 வது நாட்டு நாள் விழா நேற்று (17 ஆகஸ்ட் 2025, ஞாயிறு ) சிங்கப்பூர் தமிழர் இயக்கத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது . 50 க்கும் மேற்பட்டோர் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர் . தலைவர், செயலாளர் மற்றும் வந்திருந்த இயக்க உறுப்பினர்களில் சிலர் சிங்கப்பூரின் வரலாற்றையும் சிங்கப்பூர் கடந்து வந்த பாதைகள் பற்றியும் எடுத்துரைத்தனர் . பிறகு கேக் வெட்டி நாட்டு நாள் விழா கொண்டாடப்பட்டது . வந்திருந்தவர்களில் 21 பேருக்கு அதிஷ்ட குலுக்கல் மூலம் பரிசுகள் வழங்கப்பட்டது . அதனை தொடர்ந்து மதிய உணவு வழங்கப்பட்டு பிறகு விழா இனிதே நிறைவுற்றது . நன்றி
Copyright @ Singapore Thamizhar Eyakkam @ 2013 |
Contact Us